ரமலான் தலைப்பிறை பார்க்கும் மாநாடு

ரமலான் 1442  வரவேற்போம் !  ரமலான் தலை பிறை பார்க்கும் மற்றும் தீர்மானிப்பது தொடர்பான நிகழ்வு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி மாலை 5.00 முதல் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இருந்து நேரடியாக முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்.

ரமலான் தலைப்பிறை பார்க்கும் மாநாடு 2020 ஏப்ரல் 12ம் திகதி கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இருந்து

Moon sighting Conference of  شَعْبَان‎, Šaʿbān 1442 AH

The above conference to decide the first day of the Month of Sahban1442 A.H chaired by Kaleefathul Kulafah Moulavi J. Abdul Hameed (Bahji) Chairman, Hilaal Committee of Colombo Grand Mosque under the auspicious of Colombo Grand Mosque, will be held In Sha Allah, on Sunday, 14th  March 2021 soon after Maghrib Prayers.

ஹிஜ்ரி புது வருடம் சமூக மாற்றத்திற்கான ஒரு சந்தர்ப்பம்

ஹிஜ்ரி 1442 இஸ்லாமிய புதிய வருடத்தை வரவேற்போம் !

ஹிஜ்ரி 1442 இஸ்லாமிய புதுவருடத்தை தீர்மானிக்கும் முஹர்ரம் தலை பிறை பார்ப்பது மற்றும் தீர்மானிப்பது  தொடர்பான நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி மாலை 5.00 முதல் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இருந்து நேரடியாக திணைக்களத்தின் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்.

முஹர்ரம் தலைப்பிறை மாநாடு
2020 ஆகஸ்ட் 20ம் திகதி

கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இருந்து
மாலை 5.30 க்கு MRCA முகநூல் ஊடாக நேரலை

விஷேட உரை : மெளலவி தாஹா பாரி

Moonsighting for Dhul-Hijjah 1441 - AH

துல்ஹஜ் மாதம் பிறை பார்ப்பது மற்றும் தீர்மானிப்பது தொடர்பான நிகழ்வு ஜூலை மாதம் 21 ஆம் திகதி மாலை 6.00 முதல் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இருந்து நேரடியாக திணைக்களத்தின் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்.

Dhu al-Qadah 1441 A.H. New Crescent Sighting Conference 2020

The above conference to decide the first day of the Month of Dhu al-Qadah1441 A.H chaired by Kaleefathul Kulafah Moulavi J. Abdul Hameed (Bahji) Chairman, Hilaal Committee of Colombo Grand Mosque under the auspicious of Colombo Grand Mosque, will be held In Sha Allah, on Sunday, 21st June 2020 soon after Maghrib Prayers.

Annular Solar Eclipse

Annular Solar Eclipse Prayers will be conducted right after Zuhar Prayers at Colombo Grand Mosque June 21, 2020 — Sri Lanka
Time Event Direction
10:31:31 am Sun, Jun 21 Partial Eclipse begins The Moon touches the Sun's edge. 53°
11:55:58 am Sun, Jun 21 Maximum Eclipse Moon is closest to the center of the Sun. 10°
1:25:35 pm Sun, Jun 21 Partial Eclipse ends The Moon leaves the Sun's edge. 312°

Subscribe to