ஹிஜ்ரி 1442 இஸ்லாமிய புதிய வருடத்தை வரவேற்போம் !
ஹிஜ்ரி 1442 இஸ்லாமிய புதுவருடத்தை தீர்மானிக்கும் முஹர்ரம் தலை பிறை பார்ப்பது மற்றும் தீர்மானிப்பது தொடர்பான நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி மாலை 5.00 முதல் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இருந்து நேரடியாக திணைக்களத்தின் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்.
முஹர்ரம் தலைப்பிறை மாநாடு
2020 ஆகஸ்ட் 20ம் திகதி
கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இருந்து
மாலை 5.30 க்கு MRCA முகநூல் ஊடாக நேரலை
விஷேட உரை : மெளலவி தாஹா பாரி